Wednesday, December 30, 2015

இயற்கை முறையில் வளர்க்க பட்ட தரமான நாட்டுகோழிகள்

 

மேம்படுத்தப்பட்ட என்னுடைய வலைத்தளம் 'http://www.nattukozhifarms.in'


 தியாக  திலீபன்  நாட்டு  கோழி   வலைப்பக்கத்திற்கு  உங்களை     அன்புடன்        வரவேற்கிறோம் ....

Tuesday, December 29, 2015

எங்களது tkpannai பண்ணையின் கோழி தீவனம் பண்ணை பற்றி

மேம்படுத்தப்பட்ட என்னுடைய வலைத்தளம் 'http://www.nattukozhifarms.in'



---------------------------------------------------------------------
எங்களது tkpannai பண்ணையின் கோழி தீவனம்
---------------------------------------------------------------------
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள்,கோழி தீவனம் ,காய் கறிகள் மற்றும் அரிசி போன்றவகைகள் வழங்க படுகிறது.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்கிறது மேலும் ..
!) மக்காச்சோளம்
!!) சோளம்
!!!) அரிசிகுருணை
!V) சோயா
V) கோதுமை
V!)கம்பு
V!!)மீன் தூள்
V!!!)அரிசிதவிடு
!X) தாது உப்புக் கலவை
X)கிளிஞ்சல்
ஆகியவையும் சரிவிகித அளவில் கொடுக்கப்டுகிறது ..
தொடர்புக்கு:
website : http://www.tkpannai.com/
watsapp : 9566311299
https://www.facebook.com/tk.pannai
https://twitter.com/TkpNattukozhi



Monday, December 28, 2015

இயற்கை முறையில் வளர்க்க பட்ட தரமான நட்டுகோழிகள்


மேம்படுத்தப்பட்ட என்னுடைய வலைத்தளம் 'http://www.nattukozhifarms.in'



இயற்கை முறையில் வளர்க்க பட்ட தரமான நட்டுகோழிகள் நாங்கள் 
வளர்க்கும் நாட்டுக் கோழிகளுக்கு கரையான்,மண்புழு மற்றும் அசோலா தானியங்கள் 
போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால
அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. 
இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. நாட்டுக்கோழி இயற்கையாக 
வளர்க்கப்படுவதால் விளைநிலங்களில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று வளர்கிறது. 
ஓடியாடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால், அதன் தசைகள் கடினமாகினாலும் சுவை 
கூடுகிறது. நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது...
தொடர்புக்கு:
watsapp : 9566311299








Saturday, December 26, 2015

தியாக திலீபன் நாட்டு கோழிபண்ணை (TKP) யின் நோக்கம்

மேம்படுத்தப்பட்ட என்னுடைய வலைத்தளம் 'http://www.nattukozhifarms.in'



தியாக திலீபன் நாட்டு கோழிபண்ணை (TKP) ஆரம்பிக்க பட்டதின் நோக்கம் பொதுமக்களுக்கு தரமான மற்றும்  உட்டசத்து நிறைந்த இயற்கை முறையில் வளர்க்கபட்ட நாட்டு கோழிகளை கொடுப்பதே எமது நோக்கம் எங்களுக்கு அதிக உற்பத்தி தேவை இல்லை குறைந்த உற்பத்தி செய்தாலும் தரமான பொருளை உற்பத்தி செய்கின்றோம்  அதரவிற்கு நன்றி
விரைவில் விற்பனை
தொடர்புக்கு